சூடான செய்திகள் 1

அநுராதபுரம் பொது மருத்துவமனையில் கொள்ளை

(UTV|COLOMBO) அநுராதபுரம் பொது மருத்துவமனையில் நிர்வாக கட்டிடத்தில் இருந்த பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 64 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 03 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 02ம் திகதி குறித்த இந்த கொள்ளை சம்வம் இடம்பெற்றுள்ளதோடு, பின்னர் கொள்ளையர்கள் குறித்த கட்டிடத்தில் இருந்த சில ஆவணங்களையும் தீயிட்டு எரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

இன்றைய வானிலை…

பாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு நிவாரணம்-ஜனாதிபதி

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்