உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபருக்கு தடுப்பு காவல்

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்காக தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர் இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் பொலிஸாரால் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அநுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்திற்கு நீதிமன்றம் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

உரப் பிரச்சினைக்கு இந்தியாவிடமிருந்து உறுதிமொழி

சரத் பொன்சேகா படுகொலை முயற்சி – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

editor

மீண்டும் மின் கட்டணத்தில் உயர்வு