உள்நாடு

அநுரவும் ஜனாதிபதி வேட்பாளராக ஆஜர்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆஜராகவுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

Related posts

CRYPTO CURRENCY : இடைக்கால அறிக்கை அமைச்சரவையில்

இலங்கை அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து

புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி