உள்நாடு

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லைறை விலைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

featu

Related posts

பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி

பாடசாலை வேன்களது நிறத்தில் மாற்றம்

துறைமுக அதிகாரசபை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்