உள்நாடு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) –    நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகளை அத்தியாவசிய சேவையாக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!

பேருந்து மோதியதில் 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர் பலி

editor

‘கொழும்பு கடற்படை பயிற்சி 2021’ ஆரம்பம்