உள்நாடு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு.

(UTV | கொழும்பு) –

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது இன்று (04) வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ உருளை கிழங்கு 215 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பு 282 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி 269 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

கடந்த 24 மணித்தியால கொரோனா நோயாளர்களது விபரம்

மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படவும்