உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அம்பியூலன்ஸ்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட் நிலைமையினை கருத்தில் கொண்டு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து அம்பியூலன்ஸ்களும் கட்டணமின்றி இன்று முதல் பயணிக்கலாம் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

  

Related posts

மஹேலவிற்கு கிடைத்த புதிய பதவி

இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை

editor

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவிப்பு