சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு விஷேட அறிவுறுத்தல்

(UTV|COLOMBO)-மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் வாகனங்கள் அதுருகிரிய, கொதலாவல மற்றும் கடுவலை வெளிச்சுற்றுவட்டத்தின் ஊடாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் காரணமாகவே இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெறுவார் – எம். எச். ஏ. ஹலீம் [VIDEO]

இரு நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளுக்கு கடும் வெப்பம்..