உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மூடப்படும்

(UTV | கொழும்பு) –    கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், பேலியகொட இடமாற்றம் முதல் தற்போதுள்ள களனி பாலம் வரையான பகுதி ஞாயிற்றுக்கிழமை (14) காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மொட்டை விட்டு விலகும், கல்முனை முக்கியஸ்தர் ரிஸ்லி முஸ்தபா!

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

editor

சில பகுதிகளில் 100 மி.மீற்றர் வரையான பலத்த மழை