உள்நாடு

அதிவிசேட வர்த்தமானி வெளியானது

(UTV | கொழும்பு) – பால்மா, கோதுமை மா, சீமெந்து மற்றும் சமையல் எரிவாயுவுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது.

No description available.

Related posts

ஜனாதிபதி அநுர தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்றார்

editor

பெசில் ராஜபக்ஷ தலைமையில் பெரமுனவின் கட்சிக் கூட்டம் ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

editor