சூடான செய்திகள் 1

அதிபர் மரணம் – 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

(UTV|COLOMBO)-தலைமைத்துவ பயிற்சி வழங்கும் நிகழ்வின் போது, அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் அவர்களது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை அதிபர் சேவையின் உத்தியோகத்தர்களுக்கான சுய ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பயிற்சிக்கான நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வின் போதே ஹம்பாந்தோட்டை சுச்சி தேசிய பாடசாலையின் அதிபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்வு

ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரம்