சூடான செய்திகள் 1

அதிக வெப்பமுடனான காலநிலை

(UTV|COLOMBO) கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் வவுனியா பொலன்னறுவை முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் உயர்வான வெப்பமான காலநிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

 

Related posts

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

கொத்து ரொட்டியில் தவளை

ஜனாதிபதி தலைமையில் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட இறுதி நிகழ்வு இன்று(06)