உள்நாடு

அட்மிரல் வசந்த கரன்னாகொட தொடர்பான ஆவணங்கள் ஆணைக்குழுவுக்கு

(UTV|கொழும்பு) – அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக பழிவாங்கும் நோக்கத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத்தளபதி அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆயிரம் ரூபா கனவு கக்குமா?

தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

எம்.கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை