சூடான செய்திகள் 1

அடுத்த வாரம் இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட செய்மதி விண்வெளியில்

(UTV|COLOMBO)  இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ராவணா-வன் என்ற  முதலாவது செய்மதி இம்மாதம் 17ஆம் திகதி விண் ஒழுக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்படி ராவணா-வன் என்ற இந்தச் செய்மதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது சில்பசேனா கண்காட்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 

 

Related posts

தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனுவிற்கான தீர்ப்பு 31ம் திகதி…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653