உள்நாடு

அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும்

(UTV | கொழும்பு) – மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு உரிய அதிகாரிகளுக்கு பிரதமர் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

இதன்படி அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

கலால்வரித் திணைகளத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம் [VIDEO]

தலதா பெரஹராவை பார்வையிட வந்த குழந்தையை கடத்திய சந்தேகநபர் கைது