உள்நாடு

அடுத்த சில நாட்களில் இலங்கையுடன் ஒப்பந்தம் பேச்சு: IMF

(UTV | கொழும்பு) –  அடுத்த சில நாட்களில் இலங்கையுடனான இணக்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) உறுதிப்படுத்தியுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏப்ரல் மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த அமர்வுகளில் கலந்து கொள்வார் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி பிரைஸ் மேலும் தெரிவித்தார்.

Related posts

மழையுடன் மினி சூறாவளி 12 வீடுகள் சேதம்

இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை