சூடான செய்திகள் 1

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை

(UTV|COLOMBO) அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர் மனோ கணேசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜூன் 18ஆம் திகதி அமைச்சரவை சந்திப்பு நடைபெறுமென பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என்பது கூறத்தக்கது.

 

 

 

Related posts

‘Pick Me’ வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

அல் கொய்தாவை விட பயங்கரமானது ஹமாஸ்: ஜோ பைடன்