சூடான செய்திகள் 1

அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி

(UTV|COLOMBO) அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!