தற்போது திருகோணாமலை, முத்து நகர் விவசாயிகள் அரசாங்கம் கம்பெனிகளுக்கு எழுதிக் கொடுத்த வயல்கானிகளை விடுத்து ஏனைய வயல் காணிக்குள் வேளாண்மை செய்ய முயற்சித்த போது சைனாபே பொலிஸாரால் அடாவடித்தனமாக கைது செய்யப்பட்டு அவர்களுடைய வாகனங்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார்கள்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (11) இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.