உள்நாடு

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தினை கையளித்தார்

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

மாகாண சபை தேர்தல் : மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி