வகைப்படுத்தப்படாத

அசாத் சாலியை வென்றால் ரோசிக்கு வாசி

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவை நியமித்துள்ள அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொழும்பு  மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி கொழும்பு மாநாகர சபைக்கான மேயர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Singaporean who funded Zahran Hashim arrested

Traffic restricted on Kaduwela-Kollupitiya road for 3 hours

ජුනි මාසයේ උද්ධමනය පහළට