உள்நாடு

அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் வாக்குமூலம் பெற ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ்மா அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் கொண்டு 5 பேர் அடங்கிய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

டொலர் விற்பனையாளராக மத்திய வங்கி

ரோஸி யாழ். விஜயம்

வை.எம்.எம்.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் [PHOTOS]