உள்நாடு

அங்கொட லொக்கா தமிழகத்தில் மரணித்தமை மரபணு பரிசோதனையில் உறுதி

(UTV | கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்கா, தமிழகத்தின் கோயம்புத்தூரில் இறந்தமை மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது தாயாரின் மரபணுவுடன் அவரது சடலத்திலிருந்து பெறப்பட்ட மரபணு பொருந்துவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அவர் தொடர்பான வழக்கை நிறைவு செய்ய இந்திய மத்திய குற்றவியல் விசாரணைப்பிரிவு தீர்மானித்துள்ளது.

Related posts

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டிற்கு மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் மாலை