வகைப்படுத்தப்படாத

அங்கொட லொக்கா உட்பட இருவர் இந்தியாவில் கைது

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைவாகனத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அங்கொட லொக்கா மற்றும் மேலுமொரு நபர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் பாதாள உலகக் குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது – மீட்பு பணி தீவிரம்

பஸ் கவிழ்ந்து விபத்து – 18 பேர் பலி

படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு