உள்நாடுசூடான செய்திகள் 1

அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு

(UTV | கொழும்பு) – தேடப்பட்டு வந்த பாதாள உலக உறுப்பினர் அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இது தொடர்பில் தெரிவிக்கையில், அங்கொட லொக்காவின் மரபணு பரிசோதனைக்கு தேவையான மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஷாபி விசாரணை ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜெயவர்த்தனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

editor

இரு மருந்துகளுக்கு தடை