அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். அமீர் அலி அவர்களின் தாயார் இன்று(14) இறை அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
இன்னாலில்லாஹி வஇன்னாலிலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா ஓட்டமாவடி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறைவால் கவலையுறும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வழங்குவானாக.
ஊடகப்பிரிவு,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்