உள்நாடுபிராந்தியம்

ஹோமாகமவில் சடலம் மீட்பு!

ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹோமாகம பொலிஸாரால் இன்று (17) இந்தச் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பதனைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சந்தேக நபர்கள் 6 பேரும் விளக்கமறியலில்

ஷாஃபியின் நிலுவைத் தொகையை வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல்

டீசல் தட்டுப்பாடு : ஸ்தம்பிக்கும் பேரூந்து, ரயில் சேவையில் சிக்கலில்லை