சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பு கிராண்ட்பாஸ் – பர்கியூசன் வீதி, முவதொர உயன பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது குறித்த பெண்ணிடம் மூன்று கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் 9 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஞானசார தேரர் தொடர்பில் மகிந்தவுக்கு எழுந்துள்ள சந்தேகம்

போராட்டத்திற்கு 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு

ரூ.5,000 கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விஷேட அறிவிப்பு