உள்நாடு

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் கைது

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

யாழ். நல்லூர் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் ஹரிணி

editor

அடுத்த வருடம் 06 மணிநேர மின் வெட்டை சந்திக்க நேரிடும்!

புத்தாண்டின் சுப நேரங்கள்