உள்நாடு

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

(UTV | கொழும்பு) – ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

அம்பாறை திருகோணமலை : அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக அதாஉல்லா!

மேலும் ஒரு தொகை பைசர் நாட்டிற்கு