உள்நாடுபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

ஹம்பாந்தோட்டை கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொஸ்கொட சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால், நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஜெனீவாவிற்கு சென்றார் அமைச்சர் விஜித ஹேரத் – சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்

editor

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து-21 பேர் காயம்

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே ரயில் பஸ் சேவைகள்