விளையாட்டு

ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

(UTV | லாஹூர்) – பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் முகமது ஹபீஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது 41 வயதாகும் மொஹமட் ஹபீஸ் பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகளிலும் 218 ஒருநாள் மற்றும் 119 இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2003ஆம் அண்டு சிம்பாம்வே அணிக்காக தனது சர்வதேச கிரிக்கட் பயணத்தை ஆரம்பித்த மொஹமட் ஹபீஸ் இறுதியாக கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவின் தலையீட்டில் IPL இடைநிறுத்தம்

தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம்!

இலங்கை அணியை துவம்சம் செய்வது இங்கிலாந்து அணி