வகைப்படுத்தப்படாத

ஹட்டன் நகரின் புத்தர் போதியை உடைத்து கொள்ளை

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் நகரின் பிரதான பஸ் தரிப்பிட சந்தியில் அமைந்துள்ள புத்த பெருமானின் போதியை உடைத்து அதிலிருந்த பணம் களவாடப்பட்டுள்ளது

இச்சம்பவம் நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுகின்றது

ஹட்டன் மல்லியப்பு சந்தியிலுள்ள சமன் தேவாலயமும் பஸ்தரிப்பிட சந்தியிலமைந்துள்ள புத்த போதியையும் ஹட்டன் பொளத்த அமைப்பினரால் பராமரிக்கப்படு வருகின்றது

பஸ்சாரதிகள் மற்றும் பொதுமக்களும் போதியை வழிப்பட்டு நாளாந்தம் காணிக்கை செலுத்தி வருகின்றனர்

இவ்வாறு செலுத்தப்பட காணிக்கையே இனந்தெரியாதோரால் களவாடப்பட்டுள்ளது

திருட்டுச்சம்பவம் தொடர்பில்  06.06.2017 ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டதையடுத்து விசாரணையை பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/p-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pp.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ppp.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pppp.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ppppp.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pppppp.jpg”]

Related posts

தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் 30 பேர் பலி

US insists no plan or intention to establish base in Sri Lanka

මිහින්තලා පුදබිම ජාතික උරුමයක් ලෙස පත්කිරීමට කැබිනට් අනුමැතිය