உலகம்சூடான செய்திகள் 1

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்

(UTV| சவுதி அரேபியா )- இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சர்வதேச நாடுகளில் இருந்து பயணிக்கும் யாத்திரீகர்களுக்கு தடை செய்வதற்கு சவுதி அரேபியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை உள்ளுர் யாத்திரீகர்களுக்கு மாத்திரமே இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சவுதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

மே 7ம் திகதியே விடுமுறை

நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ள பொன்சேகா

பேருந்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்