சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமரை சந்திக்கவுள்ளது

(UTVNEWS | COLOMBO) -கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

Related posts

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் நிறுத்தம்

குடிநீர் போத்தல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள பரபரப்பான தகவல்

யானைகளின் இறப்பு தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்