சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

(UTVNEWS|COLOMBO)- ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று(27) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாக இரண்டு நிறுவனங்களுக்கு பதில் தலைவர்கள் நியமனம்

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு