அரசியல்உள்நாடு

ஸ்ரீ ரங்கா சி.ஐ.டியில் முன்னிலை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள சுஜீவ சேனசிங்கவின் V8 வாகனம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Related posts

சிறுநீரக கடத்தலில் ஈடுபட்டவர் கைது

மாத இறுதியில் கொரோனா தொடர்பில் கருத்து

திருத்தப்பட்ட VAT மசோதா மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு