சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சி – ஸ்ரீ.பொ.முன்னணி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

(UTV|COLOMBO) -ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(19) கைச்சாத்திடப்படவுள்ளது.

Related posts

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

நாளை தினத்திற்கு பின்னர் காலநிலையில் மாற்றம்

எல்ல மலைத்தொடரில் தீ பரவல்

editor