சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திங்களன்று

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது தனியான வேட்பாளரை களமிறக்குவதா என்பது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும், இதன்போது எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கலா ஓயா பெருக்கெடுப்பினால் போக்குவரத்து பாதிப்பு

இன்று(06) ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையே விசேட சந்திப்பு

வீதி இல.138 ஹோமாகம – புறக்கோட்டை தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்