சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியுடன் அரசியல் கட்சிகள் இணைவு

(UTVNEWS COLOMBO)– எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி 19 அரசியல் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கடற்படை வீரருக்கு பிணை

கட்சிப் பதவிகளில் இருந்து இசுரு தேவப்பிரிய நீக்கம்

இடியுடன் கூடிய மழை…