உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மத்திய குழு கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மத்திய குழு இன்று(22) கூடவுள்ளது.

இதன்போது, கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரசார செயலாளர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அல் கொய்தாவை விட பயங்கரமானது ஹமாஸ்: ஜோ பைடன்

எக்னெலிகொட வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கியது இலங்கை