உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(10) விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்புக்கு வரவழைத்துள்ளது.

கட்சியின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

 10 மணிநேர நீர்வெட்டு இன்று!

கொரோனா : 19 ஆயிரத்தை கடந்தது

கூட்டமைப்பில் மீண்டும் இணையுங்கள் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு

editor