உள்நாடு

ஸ்புட்னிக் V தடுப்பூசியின் 2ம் செலுத்துகை நடவடிக்கை இன்று முதல்

(UTV | கொழும்பு) –  ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (13) இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கிடையில், சகல வர்த்தக வலய சேவையாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

மத்திய செயற்குழு கூட்டம் இரத்து – சுமந்திரன் எம்.பி

editor

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

கொழும்பின் இரு பிரதேசங்கள் மறுஅறிவித்தல் வரை முடக்கம்