உள்நாடு

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மேலும் 2 பேரின் விளக்கமறியல் காலம் மே 5ஆம் திகதி வரை மீள நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 02 நாளில் 07 கோடி

நாடு முழுவதும் மின் தடை – குரங்கு தான் காரணம் – அமைச்சர் குமார ஜெயக்கொடி

editor

சுதந்திர தின ஒத்திகையில் அனர்த்தம்!