உள்நாடு

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில

(UTV|கொழும்பு)- குற்றபுலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன மென்டிஸ் ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்ட குறித்த இருவரும் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

Related posts

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்

கொவிட் தொற்றினால் மேலும் 2 பேர் மரணம்

பிரதான மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு