உள்நாடு

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள்

(UTV | கொழும்பு) –ஹிஜ்ரி 1441 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை  தென்பட்டதனால், நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என  கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

புனித ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதுரஸதுல் ஹமீடியா மண்டபத்தில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு

மாத்தறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

editor

கொரோனாவிலிருந்து மேலும் 563 பேர் குணமடைந்தனர்