உள்நாடுசூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் அழைப்பு

(UTV|COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் எதிர்வரும் செவ்வாய் கிழமை (07) கொழும்பிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி போட்டியிடும் முறை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு

ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை நிராகரிப்பு

சாக்லேட் ஒன்றினுள்- மனித கைவிரல் கண்டுபிடிப்பு : மஹியங்கனையில் சம்பவம்