உள்நாடு

வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக கிருலபனை பகுதியில் ஏற்பட்ட வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து சில பகுதிகளில் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக வனிந்து ஹசரங்க!