சூடான செய்திகள் 1

வோட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO) ETI பண வைப்பாளர்கள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு வோட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட 08 பேரை உடனடியாக கைது செய்யுமாறு அறிவிப்பு

கங்காராம விகாரை – பிரதமர் அலுவலக பகுதி வரையில் வெசாக் வலயம்