உள்நாடு

வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்

(UTV | கொழும்பு) – தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளராக வைத்தியர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

   

Related posts

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை